பிரபல நடிகரும், அதிமுக. கொள்கை பரப்பு துணை செயலருமான நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.சந்திரன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும்...
No comments:
Post a Comment