தனுஷ் ஜெனிலியா நடிக்க மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் உத்தமபுத்திரன். தனுஷ் ஜவகர் கூட்டணியில் வரவிருக்கும் மூன்றாவது படம். இவர்களின் முந்தைய இரண்டு படங்களைப்போலவே இப்படத்திலும் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
மேலும் படிக்க
No comments:
Post a Comment