ஒருவழியாக தன் பொறுமைக்கு விடை கொடுத்துவிட்டு கோர்ட் படியேறியிருக்கிறார் ரம்லத். அது மட்டுமல்லாமல் தான் பணம் வாங்கிக்கொண்டு பிரபுதேவாவின் கல்யாணத்திற்கு ஒப்புதல் சொல்லிவிட்டதாக வந்த செய்திகள் அனைத்தும் நயன்தாராவே திட்டமிட்டு பரப்பியதாகவும் கூறியுள்ளார்.
இதனால் பிரபுதேவா, நயன்தாரா தரப்பு சற்றே கலங்கித்தான் போனதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க..
No comments:
Post a Comment