நேற்று முன் தினம் மும்பையில் நடந்த ரோபோ பிரீமியர் ஷோவில் அமிதாப், ஆமிர்கான், தேவ் ஆனந்த் மற்றும் பல முக்கியமான பாலிவுட் புள்ளிகள் உட்பட ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.
பிரீமியர் ஷோவிற்கு வந்த அனைத்து நட்சத்திரங்களும் ரஜினியின் ரோபோ கேரக்டரில் மெய்மறந்து போனார்கள் என்றால் மிகையாகாது.....
மேலும் படிக்க
No comments:
Post a Comment