கன்னடத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் (ஆப்த ரக்சகா) படத்தில் நீ நடித்தால் நன்றாக இருக்கும் எனக்கு ஒரு பெரிய வெற்றிப்படமாக சந்திரமுகி அமைந்தது போல் உனக்கும் இப்படம் அமையும் என்று அஜீத்திடம் ரஜினி சொன்னது நம் எல்லோரும் அறிந்ததுதான்.
அதனால் தான் அஜித் இயக்குனர் பி.வாசுவிடம் தனக்கு ஆப்தரக்சகா படத்தின் சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும்....
No comments:
Post a Comment