Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts
Thursday, June 16, 2011
சல்மான் விஜய் கலந்து கொண்ட மார்கண்டேயன் பட ஆடியோ வெளியீடு படங்கள்
Tuesday, June 14, 2011
சங்காய் படவிழாவில் விஜய்: புதிய படங்கள்
Monday, June 13, 2011
மல்லிகா ஷெராவத்: மலைக்கவைக்கும் ஹாட் படங்கள்
Tuesday, May 24, 2011
Monday, May 23, 2011
தமிழ் சினிமா ஸ்டார்களின் ஃபேமிலி போட்டோக்கள்
Monday, May 2, 2011
கரையை கடக்கும் கவர்ச்சிப் புயல் புவனேஸ்வரி படங்கள்
Monday, February 28, 2011
ஜீவாவும் ஹனிரோஸும் சேர்ந்து குளிக்கும் காட்சி
கடற்கரையில் பிரியாமணி கலக்கல் படங்கள்
Friday, February 11, 2011
பயணம் விமர்சனம்

மேலும் படிக்க.....
Tuesday, February 8, 2011
Wednesday, January 19, 2011
ஐஸ்வர்யா ராய் இன்னும் கன்ஃபார்ம் ஆகவில்லை
Saturday, October 9, 2010
நடிகை நமீதாவின் தனிப்பட்ட படங்கள்
மகேஷ் கெலிஜா தெலுங்கு பட விழாவில் அனுஷ்கா

இங்கே அழுத்தி காணவும்
Friday, October 8, 2010
நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் திடீர் மரணம்

மேலும்...
விமானத்தில் 21/2 இலட்சம் ரூபாய்களை பறி கொடுத்த ரோஜா
முன்னாள் பிரபல நடிகையும் இந்நாள் தெலுங்கு தேசம் கட்சியின் பெண்கள் பிரிவின் தலைவியுமாகிய நடிகை ரோஜா 21/2 இலட்சம் ரூபாய்களை விமானத்தில் பறிகொடுத்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க..
மேலும் படிக்க..
Thursday, October 7, 2010
எந்திரனின் அமெரிக்க சாதனை இது
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் அமெரிக்காவில் வெளியான முதல் வாரத்தில் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் 9 கோடி)சம்பாதித்துள்ளது. இது இதுவரை தமிழ்ப் படங்கள் எதுவும் செய்யாத சாதனையாகும் அத்துடன் அமீர் கான் படம் போன்று வசூல் செய்வதாகவும் உபரித் தகவலொன்ரும் வெளியாகியுள்ளது.
மேலும்...
மேலும்...
Monday, October 4, 2010
சென்னையில் நயன்தாராவை சந்தித்த ரஜினி!

அப்போது நயன்தாரா பக்கத்து செட்டில் நடித்துக் கொண்டிருக்கும் தகவல் ரஜினி காதுக்கு எட்டியது. உடனடியாக நயன்தாரா நடித்துக் கொண்டிருந்த அரங்குக்குள் நுழைந்தார். அவரிடம் கைகுலுக்கி வாழ்த்து சொன்னார். பிறகு இருவரும் தனியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
மேலும்...
Saturday, October 2, 2010
'அஞ்சானா அஞ்சானி' இந்திப்படத்தை ஓரங்கட்டிய எந்திரன்

அதே சமயம் ‘எந்திரனுக்கு’ மிகுந்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட, ‘அஞ்சானா அஞ்சானி’ என்ற இந்திப் படம், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ‘எந்திரனுக்கு’ எவ்வித போட்டியையும் அளிக்கவில்லை.
மேலும்...
தொடர்ந்து மூன்று தடவை "எந்திரன்" பார்த்த தனுஷ்
நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ் எந்திரன் வெளியான முதல் நாளே அப்படத்தை மூன்று தடவைகள் பார்த்து தான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் தான் என்பதை நிரூபித்துள்ளார்.
மேலும்...
மேலும்...
Thursday, September 23, 2010
சென்னையில் ஒரு வாரம் நடக்கும் ‘ரஜினி திரைத் திருவிழா’!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அவரை கவுரவப் படுத்த கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் சினிமாஸ் ரஜினி திரைத் திருவிழாவை நடத்துகிறது.
இது தொடர்பாக ஏஜிஎஸ் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பு:
ரஜினிகாந்த்-
அறிமுகம் தேவையில்லாத அதிசயப் பிறவி அவர்.
இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார், தனது ஸ்டைல் மற்றும் வித்தியாசமான நடிப்பால் நான்கு தசாப்தங்களாக இந்திய சினிமாவில் ஆட்சி செலுத்தும் பாக்ஸ் ஆபீஸ் ‘பாட்ஷா’ !
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..
இது தொடர்பாக ஏஜிஎஸ் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பு:
ரஜினிகாந்த்-
அறிமுகம் தேவையில்லாத அதிசயப் பிறவி அவர்.
இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார், தனது ஸ்டைல் மற்றும் வித்தியாசமான நடிப்பால் நான்கு தசாப்தங்களாக இந்திய சினிமாவில் ஆட்சி செலுத்தும் பாக்ஸ் ஆபீஸ் ‘பாட்ஷா’ !
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..
Labels:
அனுபவம்,
எந்திரன்,
சினிமா,
திரைத் திருவிழா,
ரஜினி
Subscribe to:
Posts (Atom)