toolbar powered by Conduit

Saturday, October 30, 2010

ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபேவரைட்

ரஹ்மானின் பாடல்கள் பலருக்கும் ஃபேவரைட் பாடல்களாக இருக்கும் ஆனால் அவரின் பாடல்களில் அவருக்கு மிகவும் பிடித்த பாடல்கள் எது எதுவென்றால்.....

மேலும் படிக்க.....

allvoices

ஓவர் பப்ளிசிட்டி வேண்டாம் என மறுக்கும் விஜய்

விஜயின் 51வது படமாக வெளிவரவிருக்கிறது காவலன். மலையாளப்படமான பாடிகாட்டின் ரீமேக்கான இந்தப்படம்.....


மேலும் படிக்க.....

allvoices

Friday, October 29, 2010

கௌதம் மேனனை விளாசித்தள்ளிய அமீர்

அமீர் பொதுவாகவே மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசுபவர், அவர் கௌதம் மேனனின்.....

மேலும் படிக்க.....

allvoices

ஷாருக் தாயாராகிவிட்டார் அஜீத் எப்போது தயாராவார்

ஷாருக்கான் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ரா1 படதை முடித்துவிட்டு டான்2 வில் நடிக்கப்போகிறார் இந்தப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் லாரா தத்தா இருவரும் நடிக்கிறார்கள்.....

மேலும் படிக்க.....

allvoices

மன்மதன் அம்பு புத்தம் புதிய படங்கள்

மன்மதன் அம்பு புத்தம் புதிய படங்கள்
மேலும் பார்க்க.....

allvoices

மங்காத்தா ஒரு இரவு பகல் ஆட்டம்

வெங்கட் பிரபுவின் மங்காத்தா டீம் சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபுவின் மற்ற படங்களைப்போலவே.....

மேலும் படிக்க.....

allvoices

மங்காத்தா பற்றி சொல்கிறார் த்ரிஷா

ஏற்கனவே இரண்டு படங்களில் அஜீத்துடன் சேர்ந்து நடித்திருந்தாலும் தனக்கு மங்காத்தாவில் நடிப்பது.....

மேலும் படிக்க.....

allvoices

மேக்கிங் ஆஃப் எந்திரன் புதிய படங்கள்

மேக்கிங் ஆஃப் எந்திரன் புதிய படங்கள்

மேலும் பார்க்க .....

allvoices

Thursday, October 28, 2010

"த்ரிஷா, ஸ்ரேயா யாரும் எனக்கு ஃப்ரண்ட் இல்லை" அசின்

காவலன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டது டப்பிங் மட்டும் ஒரு போர்சன் அசினுக்கு உள்ளது இதில்லாமல் ஒரு பாடல்.....


மேலும் படிக்க.....

allvoices

நான் தமன்னாவுக்கு ரெக்கமன்ட் செய்கிறேனா? சொல்கிறார் கார்தி

ஒரு ஜோடி ஒரு ஹிட் கொடுத்துவிடாலே அவர்களைப்பற்றிய கிசு கிசு வருவது சினிமானை பொருத்தவரை இயல்பு அந்தவரிசையில் தற்போது கிசு கிசுக்கப்படும் ஜோடி கார்த்தி தமன்னா.....

மேலும் படிக்க.....

allvoices

போடா போடி எந்த வகையறா படம்

விண்ணத்தாண்டி வருவாயா படத்திற்குப்பிறகு சிம்புவிற்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்த சமயத்தில் சிம்புவின் அடுத்த படமான போடா போடி பற்றி வரும் செய்திகள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகின்றன.


மேலும் படிக்க.....

allvoices

நான் ஒரு அன்லக்கி சொல்கிறார் த்ரிஷா

த்ரிஷாவின் தீபாவளி கொண்டாட்டம் என்னவென்றால்.....


மேலும் படிக்க.....

allvoices

Wednesday, October 27, 2010

மங்காத்தா ரிலீஸ் அஜீத் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

மங்காத்தா படப்பிடிப்பு விருவிருப்பாக நடக்க ஆரம்பித்துவிட்டது.....

மேலும் படிக்க.....

allvoices

"நண்பேண்டா"விற்கு வலைவீசுகிறாரா த்ரிஷா?

பாஸ் வெற்றியை தொடர்ந்து ராஜேஸ் உதயநிதியை ஹீரோவாக வைத்து இயக்கும் படம் .....

மேலும் படிக்க..... 

allvoices

Monday, October 25, 2010

ரஜினிக்கு ஜோடி வித்யாபாலனா?

ரஜினியின் அடுத்த படம் என்னவென்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில்.....

மேலும் படிக்க.....

allvoices

அனுஷ்காவுக்கு பதில் சமீரா ரெட்டி

லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் வேட்டை இதில் முதலில் சிம்பு நடிப்பதாக இருந்து பின் ஆர்யாவின் கைவசம் வந்தது.....

மேலும் படிக்க.....

allvoices

"எனக்கு ரஜினிதான் இன்ஸ்பிரேசன்"

ஜிவா தமிழில் அதிக படங்களாஇ கைவசம் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் இவருக்கு ஆக்சனைவிட .....

மேலும் படிக்க.....

allvoices

விண்ணைத்தாண்டி வருவாயாவில் நான் நடித்திருக்கவேண்டியது ! சொல்கிறார் அசின்

விண்ணைத்தாண்டி வருவாயாவில் நான் நடித்திருக்கவேண்டியது ஆனால்.....

மேலும் படிக்க.....

allvoices

நமிதாவுக்கு பெயர் வைத்தது யார் தெரியுமா?

கவிஞர் பா.விஜய் ஹீரோவாக நடிக்கும் இளைஞன் படத்தில் வில்லியாக நமிதா நடிக்கிறார். இந்த.....

மேலும் படிக்க.....

allvoices

Sunday, October 24, 2010

ஆமிர் கானுக்கு ஓகே சொன்ன ரஜினி

மும்பையில் நடந்த ரோபோ பிரிவியூவில் அமிதாப் முதல் ஆமிர் வரை எல்லோரும் ரஜினியை தூக்கி வைட்து கொண்டாடியது தெரியும் ஆனால் மற்றொன்றும் நடந்திருக்கிறது அது என்னவென்றால்......

மேலும் படிக்க.....

allvoices

20 நாள் கால்சீட் கொடுத்த ரஜினி

ரஜினி இமயமலையிலிருந்து திரும்பியதும் .....


மேலும் படிக்க.....

allvoices

Saturday, October 23, 2010

தமிழ் சினிமாவில் யார் நெம்பர் 1

தமிழ் சினிமாவில் நெம்பர் ஒன் யார் என்று கேட்டால்.....

மேலும் படிக்க.....

allvoices

அர்னால்டும் ரஜினியும் ஒரே இடத்தில்

எந்திரன் பிரம்மிப்பில் இருப்பவர்களுக்க்கு கூடுதலாக ஒரு செய்தி



மேலும் படிக்க.....

allvoices

ஜீவாவுக்கு ஈகோ இல்லை ஆனால்..... சிம்பு அப்படியில்லை

அயன் என்ற பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ஜீவாவுடன் களமிறங்குகிறார் இயக்குனர் கம் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த்.....

மேலும் படிக்க.....

allvoices

மிஷ்கினுக்கு யார் முதல் சாய்ஸ் ஆர்யாவா? ஜான் ஆப்ரகாமா?

யுத்தம் செய் படத்தை முடித்துவிட்டு தன்னுடைய அடுத்த புராஜெக்ட் பணிகளில் தீவிரமாகிவிட்டார் மிஷ்கின். அவர் அடுத்து இயக்கப்போவது.....

மேலும் படிக்க.....

allvoices

யாரும் நிராகரிக்கவில்லை!

கரு பழனியப்பன் இவர் கோலிவுட்டின் நல்ல படங்களுக்கு சொந்தக்காரர். இவர் நடித்து இயக்கி வெளிவரவிருக்கும் படம் மந்திரப்புன்னகை.....

மேலும் படிக்க.....

allvoices

காஜல் அகர்வாலுக்கு இறகு முளைத்தது

காஜல் அகர்வால் சும்மா பார்பதற்கே தேவதை போலிருப்பார். மேலும் அவருக்கு இறகுகள் முளைத்தால் எப்படி இருக்கும்.....


மேலும் பார்க்க.....

allvoices

Thursday, October 21, 2010

மருதநாயகம்: தயாரிப்பவர் யார்?

கமலின் கனவுப்படமான மருதநாயகம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீப காலமாக கோலிவுட்டில் கேட்கும் சல சலப்பு என்னவென்றால் மருதநாயகம்.....

மேலும் படிக்க.....

allvoices

மங்காத்தாவுக்காக பிரம்மாண்டமான செட்

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நாகர்ஜுனா, வைபவ், பிரேம் ஜீ ஆகியோர் நடிக்கும் படம் மங்காத்தா. இதில் அஜீத்துக்கு.....

மேலும் படிக்க.....

allvoices

சிம்புவுக்காக ஒத்துக்கொண்ட கௌதம் மேனன்

விண்ணைத்தாண்டி வருவாயாவுக்குப்பிறகு கௌதம் மேனனின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் சிம்புவும் இணைந்துவிட்டார். அந்த நட்புக்காக சிம்புவின்.....

மேலும் படிக்க.....

allvoices

ஓங்கி ஒலிக்கப்போகும் விக்ரம் குரல்

கந்தசாமியில் சில பாடல்களை பாடியிருந்தார் விக்ரம் அது பட்டி தொட்டியெல்லாம ஒலிக்குமளவுக்கு ஹிட்டானது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் தற்போது.....

மேலும் படிக்க.....

allvoices

தமிழ்நாட்டுக்கு வருகிறார் மல்லிகா ஷெராவத்

மல்லிகா செஷராவத் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது டூ பீஸ் உடையும் கலங்கடிக்கும் கவர்ச்சியும்தான்.....

மேலும் படிக்க.....

allvoices

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் யார்?

ரஜினியின் அடுத்த படத்தை சத்யா மூவீஸ்தான் தயாரிக்கிறது என்பது அரசல் புரசலாக வெளிவரும் செய்தி.....

மேலும் படிக்க.....

allvoices

மணிரத்னத்தின் சரித்திரப்படம்

நாயகன் படம் ஆரம்பிக்கும் முன்பே கமலும் மணிரத்னமும் இணைந்து செய்வதாயிருந்த படம்.....

மேலும் படிக்க.....

allvoices

ஏமி ஜாக்சனுடன் தொடரும் கௌதம் மேனன்

விண்ணைத்தாண்டி வருவாயா ஹிந்தி ரீமேக்கில் த்ரிஷா நீக்கப்பட்டு ஏமி ஜாக்சன் வந்தது அனைவரும் அறிந்ததே, ஆனால்.....

மேலும் படிக்க.....

allvoices

Tuesday, October 19, 2010

சிம்பு, ஆர்யா தற்போது அஜீத்

யுவன் சங்கரின் நட்பு வட்டாரம் சிம்பு, ஆர்யா, விஷ்ணுவர்தன் ஆகியோர். வருடா வருடம் இளையராஜ வீட்டில் நடக்கும்.....


மேலும் படிக்க.....

allvoices

கேத்ரினா மற்றும் அசின் இருவர் மட்டுமே

அசின் தற்போது தமிழில் காவலனை முடித்துவிட்டு ஹிந்தி ரெடியில் பிஸியாகிவிட்டார். ஆனால் அவர் கைவசம் குறைந்த படங்களே உள்ளன ஏனென்றால்.....

மேலும் படிக்க.....

allvoices

சுப்பிரமணியபுரத்திற்கும் ஈசன் படத்திற்கும் உள்ள வித்தியாசம்

சுப்பிரமணியபுரம் சசிகுமாரின் அடுத்த படம் ஈசன். நேற்று சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈசன் படம் பற்றி சொன்ன சசிகுமார்.....

மேலும் படிக்க.....

allvoices

சந்திரமுகி இடத்தில் விஜய்யின் காவலன்

சித்திக் இயக்கத்தில் அசின் விஜய் நடிக்கும் படம் காவலன். சில நாட்களுக்குமுன் இப்படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடந்தது.....

மேலும் படிக்க.....

allvoices

ஷங்கர் மனதில் என்ன இருக்கிறது?

எந்திரன் மெகா வெற்றிக்குப்பிறகு ஷங்கர் 3 இடியட்ஸ் ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறார் ஆனால்.....

மேலும் படிக்க.....

allvoices

கௌதமுடன் மணி ரத்னம் செய்த டிஸ்கஸ்ஷன்

ராவணன் படம் முடித்தவுடனே மணி ரத்னம் தன்னுடைய அடுத்த படத்திற்கு ஸ்கிரிப்ட் தயார் செய்ய ஆரம்பித்து விட்டார்.....

மேலும் படிக்க.....

allvoices

Monday, October 18, 2010

கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள்‍; விரைவில் எதிர்பாருங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சமீரா ரெட்டி மற்றும் கௌதமின் அசோசியேட் வீரா நடிக்கும் படம் நடுநிசி நாய்கள். இந்தப்படத்தில் பாடல்கள் மற்றும் ரீரிக்கார்டிங் ஏதும் இல்லை எனவே.....

மேலும் படிக்க.....

allvoices

17 நாட்களில் ரூ 318 கோடி; அனைத்து சாதனைகளையும் தகர்த்தது எந்திரன்!

ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் எந்திரன். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ரூ 162 கோடி செலவில் உருவானது.

கடந்த அக்டோபர் முதல் தேதி உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. ஜப்பான் போன்ற சில நாடுகளில் இன்னும் இந்தப் படம் வெளியாகவில்லை.

வெளியான மூன்று வாரங்களுக்குள் ரூ 318 கோடியை வசூலித்து, இந்தியாவின் அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் தகர்த்துள்ளது எந்திரன் / ரோபோ.

படம் வெளியாகி 17 நாட்கள் முடிந்த நிலையில், இந்தப் படத்தின் வசூல் விவரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் சன் பிக்ஸர்ஸ் அமைதி காத்தது. கடந்த வாரம் எந்திரனின் உலகளாவிய வசூல் ரூ 225 கோடி என முதல்முறையாக அறிவித்தது சன் பிக்ஸர்ஸ்.

அமெரிக்காவில் பி4யு, பிகஸ் மூவீஸ் இந்தப் படத்தை வெளியிட்டன. இங்கு மட்டும் ரூ 24 கோடி வரை (எந்திரன் / ரோபோ) இந்தப் படம் வசூலித்துள்ளளது. அய்ங்கரன் – ஈராஸ் வெளியீடாக பிரிட்டனில் திரையிடப்பட்ட இந்தப் படம் ரூ 8 கோடிக்கும் மேல் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இன்னும் தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது.

மேலும்...

allvoices

எந்திரன் வெளிநாட்டு வசூல் ரூ 61 கோடி! – அய்ங்கரன்-ஈராஸ் அறிவிப்பு

எந்திரன் திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் ரூ 61 கோடியை வசூலித்துள்ளதாக அய்ங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அய்ங்கரன் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்திரன் தமிழ், தெலுங்கு பதிப்புகள் மட்டும் அமெரிக்காவில் ரூ 20 கோடியை ஈட்டியுள்ளது. இந்திப் பதிப்பும் கணிசமான வசூலைக் குவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் ரூ 20 கோடியும், பிரிட்டனில் ரூ 8 கோடியும், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ 7 கோடியும், மலேஷியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ரூ 21 கோடியும், பிற பகுதிகளில் ரூ 5 கோடியும் இதுவரை வசூலித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வசூல் ரஜினி – ஷங்கர் கூட்டணியில் முன்பு வந்த சிவாஜியை விட பல மடங்கு அதிகமாகும்.

மேலும்....

allvoices

இமயமலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி; படத்தொகுப்பு

எந்திரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு இமயமலைப் பயணம் மேற்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தப் பயணத்தின்போது அவர் பாபாவின் குகைக்குச் சென்று தியானம் செய்தார்.

இமயமலைப் பகுதியில் அவர் எடுத்துக்கொண்ட அசத்தல் படங்களின் படத்தொகுப்பைக் காண இங்கே அழுத்தவும்

allvoices

கமல் மற்றும் விஜய்யுடன் இணையும் ஜீவா

ஜீவா, கார்த்திகா நடிக்க கே.வி.ஆனந் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் கோ. அயன் சூப்பர் ஹிட்டுக்கு பின் கே.வி.ஆனந் இயக்கத்தில் வரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.....

மேலும் படிக்க.....

allvoices

அஜீத்துக்காக இணையும் இளையராஜ வைரமுத்து

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் மங்காத்தா. யுவன் சங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.....

மேலும் படிக்க.....

allvoices

நான் ரஜினி சாரை காப்பியடிக்கவில்லை

காமெடி கலந்த ஆக்சன் எனக்கு தானக அமைகிறது அதனால் இயக்குனர்களும் அதுபோல கதைகளை தயார் செய்கிறார்கள் போல மற்றபடி ரஜினிசாரின் ஃபார்முலாவை நான் காப்பியடிக்கவில்லை.....

மேலும் படிக்க.....

allvoices