toolbar powered by Conduit
Showing posts with label shankar. Show all posts
Showing posts with label shankar. Show all posts

Wednesday, January 12, 2011

ரோபோவுக்கு விருது

மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றபின் ரோபோவுக்கு.....

மேலும் படிக்க.....

allvoices

Thursday, January 6, 2011

ரஜினியின் ஸ்பெசல் பொங்கல்?

ரஜினி ரசிகர்கள் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை எதிர்பார்திருக்கவே மாட்டார்கள்.....

மேலும் படிக்க.....

allvoices

Monday, January 3, 2011

ரஜினியின் நியூ இயர் கொண்டாட்டங்கள்

ரஜினி 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தை தன்னுடைய எந்திரன்.....

மேலும் படிக்க.....

allvoices

Friday, December 17, 2010

"விஜய்யை வைத்து நான் இயக்கும் படம் கைவிடப்படவில்லை"

விஜய் தற்போது நடித்துவரும் வேலாயுதம் படம் ஏறக்குறைய 80 சதவிகிதம்  முடிவடைந்துவிட்டது.....

மேலும் படிக்க.....

allvoices

Monday, December 13, 2010

3 இடியட்ஸ் ஏரியாவில் கப்சிப்

3 இடியட்ஸ் ரீமேக் பற்றி யாரைக்கேட்டாலும் சரியான பதில் தருவதில்லை சமீபத்தில் இப்படம் பற்றி கூறிய சூர்யா.....

மேலும் படிக்க.....

allvoices

Monday, November 15, 2010

3இடியட்ஸ் ரீமேக் பற்றி சில உறுதிப்படுத்தப்பட தகவல்கள்

விஜய், ஜீவா, ஷ்ரீகாந்த் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் 3இடியட்ஸ் ரீமேக் பற்றி.....

மேலும் ப‌டிக்க‌.....

allvoices

Saturday, October 23, 2010

அர்னால்டும் ரஜினியும் ஒரே இடத்தில்

எந்திரன் பிரம்மிப்பில் இருப்பவர்களுக்க்கு கூடுதலாக ஒரு செய்தி



மேலும் படிக்க.....

allvoices

Tuesday, October 19, 2010

ஷங்கர் மனதில் என்ன இருக்கிறது?

எந்திரன் மெகா வெற்றிக்குப்பிறகு ஷங்கர் 3 இடியட்ஸ் ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறார் ஆனால்.....

மேலும் படிக்க.....

allvoices

Monday, October 18, 2010

எந்திரன் பற்றிய வதந்திகள்

எந்திரன் படம் வெளியாகி உலகமெங்கும் வசூலை குவித்துவரும் நிலையில்.....

மேலும் படிக்க.....

allvoices

Sunday, October 17, 2010

எந்திரன் டிக்கெட் பரிசுப்போட்டி பரிசு பெற்றவர்கள் விபரம்

எந்திரன் டிக்கெட் பரிசுப்போட்டி பரிசு பெற்றவர்கள் விபரம்.....

மேலும் படிக்க.....

allvoices

Thursday, October 14, 2010

14 நாளில் எந்திரன் செய்த வசூல் சாதனை

எந்திரன் வெளியான இரண்டு வாரத்தில் ஏறக்குறைய 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்திய திரைப்பட வரலாற்றில் இந்த வசூல் இதுவரை சாத்தியப்படாத ஒன்று. தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடிகள், தமிழ்நாடு தவிர மற்ற தென்னிந்திய மாநிலங்களில்.....


மேலும் படிக்க.....

allvoices

Wednesday, October 13, 2010

சங்கர் இணை தயாரிப்ப்பாளரா?

கோலிவுட் வட்டாரத்தில் தற்போது புகைந்து வரும் வதந்தியில் இதுவும் ஒன்று அது என்னவென்றால்.....

மேலும் படிக்க.....

allvoices

Tuesday, October 12, 2010

எந்திரன் பற்றி சங்கரிடம் கமல் என்ன சொன்னார்?

அமீர் பாராட்டினார், அமிதாப் உணர்ச்சிவசப்பட்டார், பாலச்சந்தர் பாராட்டு மடல் எழுதினார், திரிஷா சீன் பை சீனாக உச்சுக்கொட்டி மகிழ்ந்தார் என்ன இதெல்லாம் என்கிறீர்களா எல்லாம் எந்திரன் பற்றி சங்கருக்கு வந்த பாராட்டுக்கள்தான். அதெல்லாம் சரி ரஜினி மற்றும் சங்கருக்கு அதுவும் ரஜினிக்கு நீண்ட கால உயிர் நண்பரான கமல் என்ன செய்தார்.

மேலும் படிக்க.....

allvoices

சங்கர் படத்திற்கு சிக்கல் வருமா?

எந்திரன் என்ற இமாலய வெற்றிக்குப்பிறகு சங்கர் கையிலெடுத்திருக்கும் அடுத்த அஸ்த்திரம் 3 இடியட்ஸ் ரீமேக். தன்னுடைய முதல்வன் படத்தை ஏற்கனவே ரீமேக் செய்திருந்தாலும் அடுத்தவர்களின் படத்தை ரீமேக் செய்வது சங்கரின் கேரியரில் இதுவே முதல் முறை.

மேலும் படிக்க.....

allvoices