விஜய் தரப்பு அதிமுக பக்கமாக சாய்வதை தொடர்ந்து விஜய்யின் அரசியல் என்ட்ரி ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக அல்லாமல்.....
விஜய்யே வேண்டாம் என்றாலும் அரசியல் அவரை விடாது போலிருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பிப்பதும் அதை அ.இ.அ.தி.மு.க வுடன் கூண்டணி அமைப்பதும் ஏதோ ஏறக்குறைய முடிவாகிவிட்ட செய்தியை போலவே மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன.....