தங்களுடைய மொபைல் போனில் தங்களுக்கு பிடித்தமானவர்களில் போட்டோக்களை ஸ்கிரீன் சேவராக வைத்துக்கொள்வது வழக்கம் அப்படி கார்த்தி வைத்திருக்கும் ஸ்கிரீன் சேவர் யாருடைய போட்டோ என்று சூர்யா வெளிப்படுத்தியுள்ளார்.....
ஒரு ஜோடி ஒரு ஹிட் கொடுத்துவிடாலே அவர்களைப்பற்றிய கிசு கிசு வருவது சினிமானை பொருத்தவரை இயல்பு அந்தவரிசையில் தற்போது கிசு கிசுக்கப்படும் ஜோடி கார்த்தி தமன்னா.....