நான் தலைமறைவாகி விட்டதாகச் சொல்கிறார்கள். நான் என்ன சந்தன கடத்தல் வீரப்பனா, ஆட்டோ சங்கரா? தலைமறைவாவதற்கு. நாளைக்கு சென்னை வருகிறேன். வனிதாவுடன் இருக்கும் ஆனந்தராஜ், யார் என்றே எனக்கு தெரியாது. அவரவர் சம்பாதித்த சொத்தை அவரவர் அனுபவிக்கிறார்கள். அதைக் கேட்டால் எப்படி தருவார்கள்? இதுதான் வனிதாவுக்கு பிரச்னை. என் மனைவி மஞ்சுளாவை தாக்கி இருக்கிறார்கள். அவள் மனம் நொந்துபோய் இருக்கிறாள். இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
மேலும் படிக்க