இதுகுறித்து நடிகர் விஜயகுமாரிடம் கேட்டபோது " வனிதாவுக்கு ஏதோ ஆகி விட்டது. வனிதா என்னுடைய மகளே இல்லை. அவர் என்னென்னவோ பிதற்றுகிறார். என் மீதும், ஹரி, அருண் விஜய் ஆகியோர் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். அவர் சொல்வதில் உண்மை இருந்தால்தானே போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்."
மேலும் படிக்க
No comments:
Post a Comment