toolbar powered by Conduit
Showing posts with label Vanitha. Show all posts
Showing posts with label Vanitha. Show all posts

Sunday, November 28, 2010

வனிதா என்னுடைய மகளே இல்லை; விஜயகுமார் அதிரடி

இதுகுறித்து நடிகர் விஜயகுமாரிடம் கேட்டபோது " வனிதாவுக்கு ஏதோ ஆகி விட்டது. வனிதா என்னுடைய மகளே இல்லை. அவர் என்னென்னவோ பிதற்றுகிறார். என் மீதும், ஹரி, அருண் விஜய் ஆகியோர் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். அவர் சொல்வதில் உண்மை இருந்தால்தானே போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்."

மேலும் படிக்க‌

allvoices

நடிகர் விஜயகுமாரின் குடும்ப சண்டை போலீஸ் வரை சென்றது ஏன்? வனிதா பரபரப்பு பேட்டி

நடிகர் விஜயகுமாரோடு சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், குடும்ப சண்டை போலீஸ் நிலையம் வரை சென்றது ஏன்? என்பது பற்றியும் அவரது மகளும், நடிகையுமான வனிதா  பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு பேட்டி கொடுத்தார்.

முழுமையான பேட்டியைப் படிக்க

allvoices