இதுவரையில் என்னை பொருட்களை விற்பதற்கான விளம்பர படங்களில் பார்த்திருக்க முடியாது. பொருட்களை விற்பது என் வேலை அல்ல. எனவே, விளம்பர படங்களில் நடித்து அதில் வரும் சம்பாத்தியத்தை நிராகரித்துவந்தேன். இப்போது விளம்பரப்படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment