toolbar powered by Conduit

Friday, October 8, 2010

நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம்

நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம் ஆனார். அவர் ஒரு மாதம் கழித்து சென்னை திரும்ப திட்டமிட்டு இருக்கிறார். ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்திலும் நடித்து முடித்து, அந்த படம் திரைக்கு வந்ததும் இமயமலை செல்வது வழக்கம்.

மேலும்...

allvoices

நடிக‌ர் எ‌ஸ்.எ‌ஸ்.ச‌ந்‌திர‌ன் மாரடைப்பால் திடீர் மரண‌ம்

பிரபல நடிகரும், அதிமுக. கொள்கை பர‌ப்பு துணை செயல‌ருமான நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரு‌க்கு வயது 69. மா‌நில‌ங்களவை உறு‌ப்‌‌பினராக இரு‌ந்த எ‌ஸ்.எ‌ஸ்.ச‌ந்‌திர‌ன் 100‌‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பட‌ங்‌க‌ளி‌ல் நடி‌த்து‌ள்ளா‌ர்.

மேலும்...

allvoices

விமானத்தில் 21/2 இலட்சம் ரூபாய்களை பறி கொடுத்த ரோஜா

முன்னாள் பிரபல நடிகையும் இந்நாள் தெலுங்கு தேசம் கட்சியின் பெண்கள் பிரிவின் தலைவியுமாகிய நடிகை ரோஜா 21/2 இலட்சம் ரூபாய்களை விமானத்தில் பறிகொடுத்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க..

allvoices

ரஜினிக்கு எதனால் கோபம் வந்தது?

ரஜினிகாந்த் பொதுவாக அவ்வளவு சீக்கிரம் கோபப்படாதவர். அவரையே சமீபத்தில் கோபப்படவைத்த விசயம் ஒன்று நடந்தது.

ரஜினி ஹிந்தி ரோபோ படத்தின் ப்ரொமோவிற்காக மும்பை சென்றிருந்தார்.....

மேலும் படிக்க‌

allvoices

எந்திரனில் என்னுடைய அனுபவம்

நடிகர் ராகவ் அவர்கள் எந்திரனில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார், அவர் தன்னுடைய அனுபவம் பற்றி சொல்லும் போது.....

மேலும் படிக்க‌

allvoices

சிவாஜியின் மிகச்சிறந்த படைப்பு திரும்பவும் வருகிறது

சிவாஜி கணேசன் அவர்களின் வியட்நாம் வீடு படத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது.....

மேலும் படிக்க‌

allvoices

மணி ரத்தினத்திற்கு மறுபடியும் ஒரு மணி மகுடம்

சமீபத்தில்தான் தன்னுடைய ராவணன் படத்திற்காக வெனிஸ் பிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த இயக்குனர் விருது பெற்றார். தற்போது.....


மேலும் படிக்க

allvoices