toolbar powered by Conduit
Showing posts with label ஷங்கர். Show all posts
Showing posts with label ஷங்கர். Show all posts

Monday, October 11, 2010

எந்திரன் சாதனை மிகுந்த மன‌ நிறைவைத் தருகிறது! – ஷங்கர்

எந்திரன் படத்துக்கு மக்கள் தந்துள்ள வரவேற்பு, மீடியா அளித்துள்ள பாராட்டு, வசூலில் அந்தப் படம் நிகழ்த்தும் சாதனைகள் நிறைவையும் மகிழ்ச்சியும் தருகிறது, என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ப்ளாக்கில் ஆங்கிலத்தில் அவர் எழுதியுள்ளதாவது:

மேலும்..

allvoices

Sunday, October 10, 2010

"இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்"– ஷங்கருக்கு பாலச்சந்தர் பாராட்டு

டைரக்டர் ஷங்கரைப் பாராட்டி பாலச்சந்தர் கடிதம் எழுதியுள்ளார். எந்திரன் படத்தை இந்தியாவின் அவதார் என்றும், இயக்குநர் ஷங்கரை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்றும் அக்கடிதத்தில் வர்ணித்துள்ளார் இயக்குனர் சிகரம்.

ஆங்கிலத்தில் இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், “ரஜினியை நான்தான் அறிமுகப்படுத்தினேன். நடிகராக்கினேன். இன்னும் சில இயக்குநர்கள் அவரை ஹீரோவாக்கினார்கள். மணிரத்னமும் சுரேஷ் கிருஷ்ணாவும் அவரை பெரிய கமர்ஷியல் நாயகனாக்கினார்கள். ஆனால், சினிமாவின் பன்முகப் பரிமாணங்களிலும் ஜொலிப்பவராக நீங்கள் ரஜினியை மாற்றுயுள்ளீர்கள். உங்கள் எந்திரனுக்கு தலை வணங்குகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தைப் படிக்க இங்கே அழுத்தவும்...

allvoices