சிம்புவுடம் தமன்னா நடிக்கவிருந்த வாய்ப்புகள் தொடர்ந்து கைநழுவி வருகிறது. இயக்குனர் கம் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் முதலில் சிம்பு தமன்னா நடிப்பதாக இருந்து பின் இருவரும் இல்லாமல் ஜீவா கார்த்திகா ஒப்பந்தம் ஆனார்கள்.
மேலும்...
Showing posts with label சிம்பு. Show all posts
Showing posts with label சிம்பு. Show all posts
Sunday, October 10, 2010
Sunday, October 3, 2010
எந்திரன் முதல் ஷோவில் விசிலடித்து படம் பார்த்த சிம்பு !

தலைவர் படத்தைத் தனியா பார்க்கிறதாவது... முதல் நாள் முதல் ஷோ, அதுவும் சக ரசிகர்களுடன் பார்த்தால்தான் எனக்கெல்லாம் திருப்தியா இருக்கும் என காசி திரையரங்கில் எந்திரன் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த சிம்புவின் ஸ்டேட்மெண்ட் இது.
கடந்த காலங்களில் இவர் ரஜினி பற்றி அடித்த கமெண்ட்டுகளால் கடுப்பிலிருந்த ரசிகர்கள் , இவரைப் பார்த்ததும் சற்று கோபத்துடன் கோஷமெழுப்பினர்.ஆனால் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் வந்த அவர் ரசிகர்களுடன் சேர்ந்து விசிலடித்து ரஜினிக்கு புகழாரம் சூட்ட, ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர்.
மேலும்..
மேலும்..
Subscribe to:
Posts (Atom)