toolbar powered by Conduit
Showing posts with label Interview. Show all posts
Showing posts with label Interview. Show all posts

Thursday, December 2, 2010

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனம் திறந்த பேட்டி!

மிட்டே மற்றும் தி பிலிம் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைகளின் செய்தியாளர் பாரதி எஸ் பிரதானுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் அளித்த சிறப்புப் பேட்டி!

தனது அடுத்த படம், இந்திப் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டது ஏன், இந்த வயதிலும் ஆக்ஷன், ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும்போதுள்ள உணர்வு… பால் தாக்கரேயை கடவுள் என்று சொன்னதன் பின்னணி… இப்படி பல விஷயங்களில் மனம் திறந்த பதில்களைக் கூறியுள்ளார் ரஜினி, வழக்கம்போல!

அதன் ஆங்கில வடிவத்தை அப்படியே தருகிறோம்.

allvoices