தமிழில் வேங்கை படத்தில் மட்டுமே நடித்துவரும் தமன்னா, ஏறக்குறைய தெலுங்கு பக்கமே ஒதுங்கிவிட்டார் என்றே சொல்லப்படுகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில்.....
நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிராத்தித்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி ரஜினி ரசிகர்களுடன் கைகோர்க்கிறது, ஏகேதமிழ் மற்றும் ஆக்சஸ் கோலிவுட் இணையதளம் ( http://www.aktamil.com/ and http://accesskollywood.com/ ). ரஜினிக்கான உங்கள் பிரார்த்தனையை இங்கே பதிவு செய்யுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் பிரிண்ட் எடுக்கப்பட்டு, மாலையாக கோர்க்கப்பட்டு சென்னையில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திரருக்கு மாலையாக அணிவிக்கப்படவுள்ளது. அந்த நிகழ்வின் புகைப்படங்கள் உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.