toolbar powered by Conduit

Tuesday, December 7, 2010

சலூனில் ரஜினி; புகைப்படத்தொகுப்பு

'சாதாரண சலூனாகத்தான் இத்தனை நாள் இருந்தது என் கடை. சார் வந்து போன பிறகு இது ஸ்டார் சலூன்… இல்லையில்லை சூப்பர் ஸ்டார் சலூன்’ என்கிறார் ஹேர் ஸ்டைலிஸ்ட் கண்ணன்!!

கண்ணன் தந்த புகைப்படங்களின் தொகுப்பு இது (கோடி ரூபாய் செலவழித்து பிரஸ் மீட் வைத்தால் கூட கிடைக்காத அந்தஸ்து… பப்ளிசிட்டியை ரஜினியின் ஒரு விசிட் சாத்தியமாக்கியிருக்கிறது!).

ரஜினியின் எல்லீஸா விசிட்… முழுப் படங்களின் தொகுப்பு (க்ளிக் செய்தால் பெரிதாகப் பார்க்கலாம்!)

allvoices

No comments:

Post a Comment