நடிகர் விஜய்க்கு கேரளாவில் சிலை:ரசிகர்களுக்கு விஜய் நன்றி!
விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, கட் அவுட், தோரணம், பேனர், பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்துகிறார்கள் அங்கும். இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு படி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில்.
No comments:
Post a Comment